ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காதலுடன்உன் ஒற்றைப் பார்வையால்
என் நெஞ்சைக் கொள்ளையடித்தவனே
சந்தித்த முதல் நாளே
விழியில் விழுந்து
என் பார்வையானவனே
வார்த்தைகள் தேவையில்லை
அன்பை உணர்த்த
புன்னகை மட்டும்
போதுமென்று
புரிய வைத்தவனே.
ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்***********காதலர் தின வாழ்த்துகள் *****************

47 கருத்துகள்:

 1. மிக அருமையான வாழ்த்துக்கள் உங்களுக்கும் நிகே..

  பதிலளிநீக்கு
 2. ஆயுள் வரைக்கும்
  உன்னருகில் துணையாய்
  வாழ்தலே என் விருப்பம்

  அதுவே எங்கள் ஆசியும் கூட.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் நிகே..

  இப்போதான் தியா இடுகை படிச்சேன்..

  பதிலளிநீக்கு
 4. காதலர் தின ஸ்பெசலா...ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்..தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
 5. உண்மைக்காதல் என்றுமே தோற்பதில்லை,உங்கள் இருவரின் ஆயுள் முழுவதும் காதல் அன்பு நிரம்பி வழிய என் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. அன்பை உணர்த்த
  புன்னகை மட்டும்
  போதுமென்று
  புரிய வைத்தவனே.
  ஆயுள் வரைக்கும்
  உன்னருகில் துணையாய்
  வாழ்தலே என் விருப்பம்

  பதிலளிநீக்கு
 7. அண்ணாமலையான் சொன்னது…

  மிக அருமையான வாழ்த்துக்கள் உங்களுக்கும் நிகே..
  14 பிப்ரவரி, 2010 12:27 am
  ////


  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 8. வெற்றி சொன்னது…

  அழகான கவிதை !
  ////////

  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 9. பிரியமுடன்...வசந்த் சொன்னது…

  வாழ்த்துகள்....

  ////

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. தமிழ் உதயம் சொன்னது…

  ஆயுள் வரைக்கும்
  உன்னருகில் துணையாய்
  வாழ்தலே என் விருப்பம்

  அதுவே எங்கள் ஆசியும் கூட.
  14 பிப்ரவரி, 2010 11:14 am

  ////

  மிக்க நன்றி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 11. சுசி சொன்னது…

  வாழ்த்துக்கள் நிகே..

  இப்போதான் தியா இடுகை படிச்சேன்..
  15 பிப்ரவரி, 2010 4:03 am

  /////


  மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 12. கமலேஷ் சொன்னது…

  காதலர் தின ஸ்பெசலா...ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்..தொடருங்கள்....
  15 பிப்ரவரி, 2010 4:52 am

  /////


  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 13. ஒருவார்த்தை சொன்னது…

  உண்மைக்காதல் என்றுமே தோற்பதில்லை,உங்கள் இருவரின் ஆயுள் முழுவதும் காதல் அன்பு நிரம்பி வழிய என் வாழ்த்துகள்
  15 பிப்ரவரி, 2010 9:01 am

  //////


  மிக்க நன்றி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 14. யாதவன் சொன்னது…

  அன்பை உணர்த்த
  புன்னகை மட்டும்
  போதுமென்று
  புரிய வைத்தவனே.
  ஆயுள் வரைக்கும்
  உன்னருகில் துணையாய்
  வாழ்தலே என் விருப்பம்
  15 பிப்ரவரி, 2010 9:04 am

  ///

  நன்றி

  பதிலளிநீக்கு
 15. ஸ்ரீராம். சொன்னது…

  அருமை. வாழ்க வளமுடன்...
  15 பிப்ரவரி, 2010 2:19 pm
  /////

  மிக்க நன்றி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 16. ஆடுமாடு சொன்னது…

  நல்லாருக்கு. வாழ்த்துகள்.
  15 பிப்ரவரி, 2010 4:55 pm

  /////  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 17. //அன்பை உணர்த்த
  புன்னகை மட்டும்//

  உண்மைதான், நல்லா இருக்கு கவிதை.

  பதிலளிநீக்கு
 18. //ஆயுள் வரைக்கும்
  உன்னருகில் துணையாய்
  வாழ்தலே என் விருப்பம்//

  நான் ரசித்த வரிகள்!! :)

  பதிலளிநீக்கு
 19. நிரம்ப பிடித்தது

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 20. ரொம்பக்கொடுத்து வைத்தவர் தியா மன கவிதை எழுத மகளே ஒரு கவிதையாய் கவிதைகளுடன் வாழும் பேறு நீங்க மூன்று பேரும் நலமே வாழ வாழ்த்துகிறேன் நிகே

  பதிலளிநீக்கு
 21. \\\\விழியில் விழுந்து
  என் பார்வையானவனே\\\\\\

  முதல் முதல் வருகிறேன் வலது கால்
  வைக்கட்டுமா? இடதுகால் வைக்கட்டுமா?
  உள்வர!!

  அவரைப் பார்க்கும் வரை பார்வை இல்லாமல்
  இருந்தீர்களா?
  ஓஓஓஓஓஓஓஓ,...... புரிகிறது
  அவ்வளவு காந்த சக்தியா? இனிமேலும்....
  கவனம்
  இழுக்கப் பார்க்கும்.....

  நான் கேட்கப் போவதை யாரும் கேட்டார்களோ
  என எனக்குத் தெரியாது?கேட்காவிட்டால் ....
  சிந்தித்துக் கொண்டே இருப்பேன்

  வந்து...வந்து,... ‘நிகே’ இது என்ன தமிழ் பெயரா?
  அப்படித் தோணவில்லை எனக்கு!
  என்ன அர்த்தம்?
  தமிழில் எல்லாம் செய்கிறீர்கள் பெயர் மட்டும்!!!????

  மன்னியுங்கள் நான் கொஞ்சம் .......பட்டுதான்!கனமான பட்டு!!

  பதிலளிநீக்கு
 22. சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

  //அன்பை உணர்த்த
  புன்னகை மட்டும்//

  உண்மைதான், நல்லா இருக்கு கவிதை.

  ////

  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 23. ஜான் கார்த்திக் ஜெ சொன்னது…

  //ஆயுள் வரைக்கும்
  உன்னருகில் துணையாய்
  வாழ்தலே என் விருப்பம்//

  நான் ரசித்த வரிகள்!! :)

  /////
  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்தா... அல்லது யாருக்காவது தூதா??? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. இப்போதுதான் அறிந்தேன். தியாவின் மனைவியென்று
  மிகுந்த சந்தோஷம்.

  வாழ்த்துக்கள் நிகோ கவிதைக்கும். காதலுக்கும்..

  பதிலளிநீக்கு
 26. நி.கே..பிந்தித்தான் வந்திருக்கேன்.
  ஆனாலும் அன்பு நிரந்தரமானது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. விஜய் சொன்னது…

  நிரம்ப பிடித்தது

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ////


  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 28. thenammailakshmanan சொன்னது…

  ரொம்பக்கொடுத்து வைத்தவர் தியா மன கவிதை எழுத மகளே ஒரு கவிதையாய் கவிதைகளுடன் வாழும் பேறு நீங்க மூன்று பேரும் நலமே வாழ வாழ்த்துகிறேன் நிகே
  17 பிப்ரவரி, 2010 12:58 pm

  ///

  நன்றி தங்கள் அன்பான வாழ்த்திற்கு

  பதிலளிநீக்கு
 29. Kala சொன்னது…

  \\\\விழியில் விழுந்து
  என் பார்வையானவனே\\\\\\

  முதல் முதல் வருகிறேன் வலது கால்
  வைக்கட்டுமா? இடதுகால் வைக்கட்டுமா?
  உள்வர!!

  அவரைப் பார்க்கும் வரை பார்வை இல்லாமல்
  இருந்தீர்களா?
  ஓஓஓஓஓஓஓஓ,...... புரிகிறது
  அவ்வளவு காந்த சக்தியா? இனிமேலும்....
  கவனம்
  இழுக்கப் பார்க்கும்.....

  நான் கேட்கப் போவதை யாரும் கேட்டார்களோ
  என எனக்குத் தெரியாது?கேட்காவிட்டால் ....
  சிந்தித்துக் கொண்டே இருப்பேன்

  வந்து...வந்து,... ‘நிகே’ இது என்ன தமிழ் பெயரா?
  அப்படித் தோணவில்லை எனக்கு!
  என்ன அர்த்தம்?
  தமிழில் எல்லாம் செய்கிறீர்கள் பெயர் மட்டும்!!!????

  மன்னியுங்கள் நான் கொஞ்சம் .......பட்டுதான்!கனமான பட்டு!!
  17 பிப்ரவரி, 2010 6:20 pm

  ////

  வாங்கோ வாங்கோ
  நீங்கள் எப்படி விருப்பமோ அப்படி வாங்கோ
  எனது பெயர் தமிழ் பெயர்தான் .ஆனால் என் பெயரில் சில எழுத்துக்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது .
  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 30. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

  சிம்பிள்..

  ஆனா சூப்பர்..

  நன்றி...
  17 பிப்ரவரி, 2010 7:36 pm

  ////

  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 31. சி. கருணாகரசு சொன்னது…

  வாழ்த்தா... அல்லது யாருக்காவது தூதா??? வாழ்த்துக்கள்.
  19 பிப்ரவரி, 2010 4:36 pm
  ////


  இது என் காதல் கணவனுக்காக
  நான் எழுதிய கவிதை
  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 32. அன்புடன் மலிக்கா சொன்னது…

  இப்போதுதான் அறிந்தேன். தியாவின் மனைவியென்று
  மிகுந்த சந்தோஷம்.

  வாழ்த்துக்கள் நிகோ கவிதைக்கும். காதலுக்கும்..
  21 பிப்ரவரி, 2010 11:23 am

  //////

  நன்றி மலிக்கா
  தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 33. ஹேமா சொன்னது…

  நி.கே..பிந்தித்தான் வந்திருக்கேன்.
  ஆனாலும் அன்பு நிரந்தரமானது.
  வாழ்த்துக்கள்.

  /////

  நன்றி
  தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 34. திவ்யாஹரி சொன்னது…

  அழகான கவிதை..வாழ்த்துக்கள்..

  ////


  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 35. வாடாத மலருக்கு மீண்டும் ஒரு புது கவிதை அருமை !
  வாழ்த்துக்கள் .
  புன்னகை என்ற முகவரி மட்டும் தொலையாமல் இருக்கட்டும் !

  பதிலளிநீக்கு
 36. வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! சொன்னது…

  வாடாத மலருக்கு மீண்டும் ஒரு புது கவிதை அருமை !
  வாழ்த்துக்கள் .
  புன்னகை என்ற முகவரி மட்டும் தொலையாமல் இருக்கட்டும் !
  22 பிப்ரவரி, 2010 1:09 am

  /////

  நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 37. அருமையான பதிவு

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ் போஸ்ட்

  To get vote button


  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  பதிலளிநீக்கு