சனி, 21 ஜனவரி, 2012

காதல்

திருமணத்திற்கு முன்
நீ அழகாகத் தெரிந்தாய் ...
ஆனால்
திருமணத்திற்கு பின்
நம்மை சுற்றியுள்ள எல்லாமே
அழகாகத் தெரிகிறது