சனி, 2 ஜனவரி, 2010

குழந்தை



நீ கசக்கி எறியும்
கடதாசிப் பூக்களும்
கிழித்துப் போடும் - என்
விரிவுரைக் குறிப்புகளும்
உடைத்து எறியும் - உன்
விளையாட்டுப் பொருட்களும்தான்
இப்போதெல்லாம்
நம் வீட்டை அழகுபடுத்துகின்றன.

36 கருத்துகள்:

  1. இத விட அழகான விஷயம் உலகத்துலயே இல்ல....!!!(தாஜ்மஹல்ல்லாம் சும்மா)

    பதிலளிநீக்கு
  2. குழந்தையை இதை விட கொண்டாட முடியாதுங்க...

    பதிலளிநீக்கு
  3. குழந்தைன்னாலே அழகுதான் இல்லையா..
    உங்க கவிதையும் அழகாய்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் நிகே

    அருமை அருமை - படமும் அருமை கவிதையும் அருமை

    மழலைச் செல்வங்கள் மகிழ்ந்து விளையாடும் வீட்டில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்.ஆனா என் துணைவிதான் சில நேரங்களில் சலித்துக் கொள்கிறார்(முக்கியமாக என் மீது கோபமாக இருக்கும் தருணங்கள்).

    பதிலளிநீக்கு
  6. இதுக்காகவே சொந்த வீடு கட்டறேன் கண்ணுன்னு என் புள்ளைங்ககிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் ::))

    பதிலளிநீக்கு
  7. கவிதை வரிகள் சூப்பர்.

    அதை நானும் இப்போது தினம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  8. உங்க அன்பின் வெளிப்பாடு அருமை நிகே

    பதிலளிநீக்கு
  9. படம் கொள்ளை அழகு.அவள் எழுதின கவிதைக்கு நீங்கள் தந்த விமர்சனம் இன்னும் அழகு.

    பதிலளிநீக்கு
  10. கொஞ்சும் குழந்தையாய் சிலகனம் நானும். குழந்தையின் புன்னகை கண்டு. அருமை நிகே எதார்த்த வரிகள்..

    பதிலளிநீக்கு
  11. புது வருஷத்தில் படித்த மிக சிறந்த கவிதை. வாழ்த்துக்கள் நி...நி.கே

    பதிலளிநீக்கு
  12. மழலையின் சிரிப்பைப்போல அழகான கவிதை தோழி.புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அண்ணாமலையான் சொன்னது…
    இத விட அழகான விஷயம் உலகத்துலயே இல்ல....!!!(தாஜ்மஹல்ல்லாம் சும்மா)

    //

    நன்றி அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  14. வெற்றி சொன்னது…
    நல்லா இருக்கு..

    //

    நன்றி வெற்றி

    பதிலளிநீக்கு
  15. சும்மாதான் சொன்னது…
    அழகான கவிதை

    //

    நன்றி சும்மாதான்

    பதிலளிநீக்கு
  16. இராகவன் நைஜிரியா சொன்னது…
    குழந்தையை இதை விட கொண்டாட முடியாதுங்க...

    //

    நன்றி
    தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  17. வானம்பாடிகள் சொன்னது…
    அட அட மிக அழகு

    //

    நன்றி
    தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  18. சுசி சொன்னது…
    குழந்தைன்னாலே அழகுதான் இல்லையா..
    உங்க கவிதையும் அழகாய்.

    //

    நன்றி
    தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  19. cheena (சீனா) சொன்னது…
    அன்பின் நிகே

    அருமை அருமை - படமும் அருமை கவிதையும் அருமை

    மழலைச் செல்வங்கள் மகிழ்ந்து விளையாடும் வீட்டில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

    நல்வாழ்த்துகள்

    //

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
    குழந்தைக்கு நிகர் குழந்தை மட்டும்தான்

    பதிலளிநீக்கு
  20. அரங்கப்பெருமாள் சொன்னது…
    உண்மைதான்.ஆனா என் துணைவிதான் சில நேரங்களில் சலித்துக் கொள்கிறார்(முக்கியமாக என் மீது கோபமாக இருக்கும் தருணங்கள்).

    //

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
    தாயின் கோவம் சில கணம் மட்டுமே

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப நல்லா இருக்கு நி.கே வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  22. பலா பட்டறை சொன்னது…
    இதுக்காகவே சொந்த வீடு கட்டறேன் கண்ணுன்னு என் புள்ளைங்ககிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் ::))

    //

    நல்ல விடயம் விரைவில் புது வீட்டுக்கு செல்ல வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. சிங்கக்குட்டி சொன்னது…
    கவிதை வரிகள் சூப்பர்.

    அதை நானும் இப்போது தினம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் :-)

    //

    நன்றி
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. குழந்தை கவிதை மிக அழகிய உண்மை!!

    உங்கலுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. கலக்கிடீங்க.. பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. அய்...இந்த குழந்தை கவிதை மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  27. படம் அழகு.. கவிதை அழகோ அழகு..

    பதிலளிநீக்கு