புதன், 16 டிசம்பர், 2009

தாய்மை


உன் பாதங்களால்
என் நெஞ்சில் உதைந்தபோது
மகிழ்ச்சியில் என் மனம்
துள்ளிக் குதித்தது.

கோபத்தில் நான் உன்னை
அடித்த போது
உனக்குப் பதிலாக
என்மனம் தானே அழுகிறது.



38 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு நிகே...!
    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  2. உலகில் தாய்மையை விட உயர்ந்தது ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  3. தாய் அன்பின் சிறப்பை கவிதையில் தொகுத்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அது தாங்க தாய்ப்பாசம்..அந்த உணர்வை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க .

    சூப்பர் நிகே !!!

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அழகா பாசத்தை வெளிப்படித்தியிருக்கீங்க நல்லா இருக்குங்க...!

    பதிலளிநீக்கு
  6. தாய்மையின் பொருள் புரிகிறது.

    வாழ்த்துக்கள் நிகே

    பதிலளிநீக்கு
  7. லெமூரியன்... சொன்னது…
    நல்லா இருக்கு நிகே...!
    வாழ்த்துக்கள்...!
    //


    நன்றி உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  8. tamiluthayam சொன்னது…
    உலகில் தாய்மையை விட உயர்ந்தது ஒன்றுமில்லை.

    //

    நன்றி tamiluthayam
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  9. Chitra சொன்னது…
    தாய் அன்பின் சிறப்பை கவிதையில் தொகுத்த விதம் அருமை.

    //

    வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. வானம்பாடிகள் சொன்னது…
    எளிமை!அருமை நிகே.

    //

    நன்றி வானம்பாடிகள்
    தொடர்ந்தும் பதிலிடுங்கள்

    பதிலளிநீக்கு
  11. பூங்குன்றன்.வே சொன்னது…
    அது தாங்க தாய்ப்பாசம்..அந்த உணர்வை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க .

    சூப்பர் நிகே !!!

    //

    நன்றி பூங்குன்றன்.வே
    தொடர்ந்தும் பதிலிடுங்கள்

    பதிலளிநீக்கு
  12. பிரியமுடன்...வசந்த் சொன்னது…
    ரொம்ப அழகா பாசத்தை வெளிப்படித்தியிருக்கீங்க நல்லா இருக்குங்க...!

    //

    நன்றி
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  13. ஜான் கார்த்திக் ஜெ சொன்னது…
    நல்லா இருக்கு நி கே!!!

    //

    நன்றி ஜான் கார்த்திக் ஜெ
    தொடர்ந்தும் பதிலிடுங்கள்

    பதிலளிநீக்கு
  14. ஆரூரன் விசுவநாதன் சொன்னது…
    தாய்மையின் பொருள் புரிகிறது.

    வாழ்த்துக்கள் நிகே

    //

    நன்றி ஆரூரன் விசுவநாதன்
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  15. தாய்மை அழகாக வெளிப்பட்டு இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  16. //கோபத்தில் நான் உன்னை
    அடித்த போது
    உனக்குப் பதிலாக
    என்மனம் தானே அழுகிறது.//

    சில நேரங்களில் நானும் அனுபவச்சிற்கேன்
    நல்லப்பதிவு

    பதிலளிநீக்கு
  17. வாழ்வின் வழிகாட்டி அம்மா.பெற்றவர்களே ஒரு கவிதைப்புத்தகம்தான்.எழுத எழுதத் தீராத வார்த்தைகளுக்குள் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்னையின் பாசத்தை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. குழந்தையை அடிக்காத அன்னையும் இல்லை..
    அதற்காக அழாத அம்மாவும் இல்லை..

    பதிலளிநீக்கு
  20. கமலேஷ் சொன்னது…
    தாய்மை அழகாக வெளிப்பட்டு இருக்கிறது..

    //


    நன்றி கமலேஷ்
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  21. ராஜவம்சம் சொன்னது…
    //கோபத்தில் நான் உன்னை
    அடித்த போது
    உனக்குப் பதிலாக
    என்மனம் தானே அழுகிறது.//

    சில நேரங்களில் நானும் அனுபவச்சிற்கேன்
    நல்லப்பதிவு

    //

    நன்றி ராஜவம்சம்
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  22. ஹேமா சொன்னது…
    வாழ்வின் வழிகாட்டி அம்மா.பெற்றவர்களே ஒரு கவிதைப்புத்தகம்தான்.எழுத எழுதத் தீராத வார்த்தைகளுக்குள் அவர்கள்.

    //


    நன்றி ஹேமா
    தொடர்ந்தும் பதிலிடுங்கள்

    பதிலளிநீக்கு
  23. மாதேவி சொன்னது…
    அன்னையின் பாசத்தை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    //

    நன்றி மாதேவி
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  24. அண்ணாமலையான் சொன்னது…
    குழந்தையை அடிக்காத அன்னையும் இல்லை..
    அதற்காக அழாத அம்மாவும் இல்லை..

    //


    நன்றி அண்ணாமலையான்
    உங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  25. //கோபத்தில் நான் உன்னை
    அடித்த போது
    உனக்குப் பதிலாக
    என்மனம் தானே அழுகிறது.//

    அடிக்கிற கைதானே அணைக்கும்... அதனால் தானே தாயை ரொம்ப பிடிக்கும்... SIMPLE AND TOUCHING.. கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  26. தாய்மையின் வெளிப்பாடு மிக அருமைங்க

    பதிலளிநீக்கு
  27. அழகான உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  28. பலா பட்டறை சொன்னது…

    //கோபத்தில் நான் உன்னை
    அடித்த போது
    உனக்குப் பதிலாக
    என்மனம் தானே அழுகிறது.//

    அடிக்கிற கைதானே அணைக்கும்... அதனால் தானே தாயை ரொம்ப பிடிக்கும்... SIMPLE AND TOUCHING.. கலக்குங்க...
    19 டிசம்பர், 2009 2:38 pm

    //

    நன்றி பலா பட்டறை உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சி. கருணாகரசு சொன்னது…

    தாய்மையின் வெளிப்பாடு மிக அருமைங்க
    19 டிசம்பர், 2009 2:40 pm

    //நன்றி சி. கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  30. கடையம் ஆனந்த் சொன்னது…

    நல்ல கவிதை
    20 டிசம்பர், 2009 4:09

    //

    நன்றி கடையம் ஆனந்த்

    பதிலளிநீக்கு
  31. அன்புடன் மலிக்கா சொன்னது…

    அழகான உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியிருக்கீங்க..

    //

    நன்றி மலிக்கா உங்களின் வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  32. தாய்மை ஒரு சமுத்திரம்.அங்கே அள்ள அள்ளக் குறையாத பாசமும் கொட்டிக் கிடக்கும் எழுத எழுத பீரிடும் பாடலும் பரந்து கிடக்கும்

    பதிலளிநீக்கு
  33. அம்மா என்றால் அன்பு.

    அ - உயிரெழுத்து
    ம் - மெய்யெழுத்து
    மா - உயிர்மெய்யெழுத்து

    அருமையானக் கவிதை.

    பதிலளிநீக்கு
  34. goma சொன்னது…
    தாய்மை ஒரு சமுத்திரம்.அங்கே அள்ள அள்ளக் குறையாத பாசமும் கொட்டிக் கிடக்கும் எழுத எழுத பீரிடும் பாடலும் பரந்து கிடக்கும்

    22 டிசம்பர், 2009 9:58 am

    //
    நன்றி goma நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை

    பதிலளிநீக்கு
  35. அரங்கப்பெருமாள் சொன்னது…
    அம்மா என்றால் அன்பு.

    அ - உயிரெழுத்து
    ம் - மெய்யெழுத்து
    மா - உயிர்மெய்யெழுத்து

    அருமையானக் கவிதை.

    23 டிசம்பர், 2009 7:39 pm

    நன்றி அரங்கப்பெருமாள் உங்களின் அருமையான விளக்கத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  36. அருமை நிகே இதற்கு மேல் என்ன சொல்ல

    பதிலளிநீக்கு