வியாழன், 10 டிசம்பர், 2009

எனக்கு கவிதை எழுத ஆசை

எனக்கும் கவிதை

எழுதஆசை

இலக்கியம்எதுவும்கற்கவில்லை

இலக்கணம்எதுவும்அறிந்ததில்லை

மொழியின் வகைகள் புரிந்ததில்லை

ஆனாலும்
எனக்கு கவிதை எழுத ஆசை
மரபுக் கவியின் இலக்கணமோ
புதுக்கவியின் வரையறையோ
எதுவும் அறியா பாமரன் நான்
ஆனாலும்
எனக்கு கவிதை எழுத ஆசை
தமிழ் மொழியில் உள்ள
அணி அறியேன்
தொல்காப்பியம் கூறும்
யாப்பறியேன்
பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன்
ஆனாலும்எனக்கு கவிதை எழுத ஆசை

35 கருத்துகள்:

  1. :-) :-) :-)
    நல்லா இருக்குங்க....கவிதை எழுத நமக்கு தகுதி இல்லையோனு ஒரு ஏக்கத்தோட யோசிக்கும் போது தோன்கிற விஷயங்கள் அத்தனையும் சொல்லியே ஒரு கவிதை...!
    எளிமையான வார்த்தை கோர்வைகளுடன்...!
    கலக்கீடீங்க போங்க...!

    பதிலளிநீக்கு
  2. ஆசை - மில்லியன் டாலருக்கு மட்டுமல்ல; கேப்பை கூழுக்கும் தான். எதுவும் தெரியாமல் இருந்தால் என்ன? ஆசையை கவிதையாய் கூற தெரிந்திருக்கிறதே.....

    பதிலளிநீக்கு
  3. இலங்கைப் பதிவர் குழாமின் முகவரி இது தான்...
    http://groups.google.com/group/srilankantamilbloggers
    இங்கே சென்று உங்களை இணைப்தற்கான கோரிக்கையை வையுங்கள்....

    பதிவர் சந்திப்புக்கு வருவதாக இருந்தால் http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html இங்கே சென்று உங்கள் வருகையை பின்னூட்டம் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்....

    உங்கள் முதற்பதிவா இது?
    வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து எழுதுங்கள்...
    வலைப்பதிவுக் குழுமத்துக்கு உங்களை வரவேற்கிறேன்....

    பதிலளிநீக்கு
  4. அப்படியே பின்னூட்டமிடலில் வரும் word verification எனும் அமைப்பை எடுத்துவிடுங்கள்...

    Word verification இருந்தால் பின்னூட்டமிட கொஞ்சம் பஞ்சிப்படுவார்கள்....

    பதிலளிநீக்கு
  5. நானும் உங்களைப்போல்தான்
    கவிதை எழுத
    கவித்துவம் தெரிந்திருக்க
    தேவையில்லை
    கவிதையாய் மாறினால்போதும்

    நீங்கள் எழுதிய வரிகளைப்போல...


    வாழ்த்துக்கள் தோழி..

    பதிலளிநீக்கு
  6. நல்லா இருக்கு இன்னும் நிறைய எழுதுங்க ......

    பதிலளிநீக்கு
  7. நானும் எந்த அறிவும் கற்றதில்லை பெற்றதில்லை இருந்தும் கவியென்ற பெயறில் கிறுக்கிவைக்கிறேன்..
    நம்பிக்கையிருந்தாபோதும் நாமே நம்மை வெல்லலாம் தோழி..தொடர்ந்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  8. எதுவுமே தெரியாது னு சொல்லிட்டு இவ்வளவு அருமையா ஒரு கவிதை எழுதிட்டீங்களே. Superb.

    பதிலளிநீக்கு
  9. அந்த சொல்சரிபார்ப்பினை மாத்திடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. முதல் கவிதையே கவிதை பற்றியா?
    கலக்குறீங்க நிகே ..
    வாருங்கள்...

    உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்!!!
    அன்புடன் தேனு

    பதிலளிநீக்கு
  11. நிகே வுக்கு அன்பு முதல் வணக்கம்.தொடக்கமே நல்லாயிருக்கு.இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. லெமூரியன்... கூறியது...

    :-) :-) :-)
    நல்லா இருக்குங்க....கவிதை எழுத நமக்கு தகுதி இல்லையோனு ஒரு ஏக்கத்தோட யோசிக்கும் போது தோன்கிற விஷயங்கள் அத்தனையும் சொல்லியே ஒரு கவிதை...!
    எளிமையான வார்த்தை கோர்வைகளுடன்...!
    கலக்கீடீங்க போங்க...!

    9 டிசம்பர், 2009 8:00 பம்


    //

    நன்றி லெமூரியன்

    பதிலளிநீக்கு
  13. Chitra கூறியது...

    ஆசை - மில்லியன் டாலருக்கு மட்டுமல்ல; கேப்பை கூழுக்கும் தான். எதுவும் தெரியாமல் இருந்தால் என்ன? ஆசையை கவிதையாய் கூற தெரிந்திருக்கிறதே.....

    9 டிசம்பர், 2009 8:13 பம்


    //


    நன்றி Chitra

    பதிலளிநீக்கு
  14. vaanga nikae...

    mudhal kavidhai romba nalla cute ah irukku.. thodarnthu ezhuthunga... :)

    பதிலளிநீக்கு
  15. முதல் கவிதை நன்றாக உள்ளது.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. கனககோபி கூறியது...

    இலங்கைப் பதிவர் குழாமின் முகவரி இது தான்...
    http://groups.google.com/group/srilankantamilbloggers
    இங்கே சென்று உங்களை இணைப்தற்கான கோரிக்கையை வையுங்கள்....

    பதிவர் சந்திப்புக்கு வருவதாக இருந்தால் http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html இங்கே சென்று உங்கள் வருகையை பின்னூட்டம் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்....

    உங்கள் முதற்பதிவா இது?
    வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து எழுதுங்கள்...
    வலைப்பதிவுக் குழுமத்துக்கு உங்களை வரவேற்கிறேன்....

    9 டிசம்பர், 2009 8:20 pm
    பிளாகர் கனககோபி கூறியது...

    அப்படியே பின்னூட்டமிடலில் வரும் word verification எனும் அமைப்பை எடுத்துவிடுங்கள்...

    Word verification இருந்தால் பின்னூட்டமிட கொஞ்சம் பஞ்சிப்படுவார்கள்....

    9 டிசம்பர், 2009 8:22 பம்
    ///


    நன்றி கனக கோபி Word verification இப்ப அகற்றிவிட்டேன். இனி அப் பிரச்சனை இருக்காது
    உங்கள் தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. சந்தான சங்கர் கூறியது...

    நானும் உங்களைப்போல்தான்
    கவிதை எழுத
    கவித்துவம் தெரிந்திருக்க
    தேவையில்லை
    கவிதையாய் மாறினால்போதும்

    நீங்கள் எழுதிய வரிகளைப்போல...


    வாழ்த்துக்கள் தோழி..

    9 டிசம்பர், 2009 8:24 பம்


    //

    நன்றி சந்தான சங்கர்

    பதிலளிநீக்கு
  18. மகா கூறியது...

    நல்லா இருக்கு இன்னும் நிறைய எழுதுங்க ......

    9 டிசம்பர், 2009 8:27 பம்

    //

    நன்றி மகா

    நிச்சயமாக இன்னும் நிறைய எழுதுவேன்

    பதிலளிநீக்கு
  19. அன்புடன் மலிக்கா கூறியது...

    நானும் எந்த அறிவும் கற்றதில்லை பெற்றதில்லை இருந்தும் கவியென்ற பெயறில் கிறுக்கிவைக்கிறேன்..
    நம்பிக்கையிருந்தாபோதும் நாமே நம்மை வெல்லலாம் தோழி..தொடர்ந்து எழுதுங்கள்..

    9 டிசம்பர், 2009 9:06 பம்


    //

    நன்றி மலிக்கா

    தொடர்ந்து சிந்திப்போம்

    பதிலளிநீக்கு
  20. கல்யாணி சுரேஷ் கூறியது...

    எதுவுமே தெரியாது னு சொல்லிட்டு இவ்வளவு அருமையா ஒரு கவிதை எழுதிட்டீங்களே. Superb.

    9 டிசம்பர், 2009 9:32 பம்


    //

    நன்றி கல்யாணி சுரேஷ் உங்களின் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கல்யாணி சுரேஷ் கூறியது...

    அந்த சொல்சரிபார்ப்பினை மாத்திடுங்களேன்.

    //

    மாத்திட்டன் இனி எல்லாம் சுகமே.

    பதிலளிநீக்கு
  22. thenammailakshmanan கூறியது...

    முதல் கவிதையே கவிதை பற்றியா?
    கலக்குறீங்க நிகே ..
    வாருங்கள்...

    உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்!!!
    அன்புடன் தேனு

    9 டிசம்பர், 2009 9:54 பம்


    //

    உங்களின் பாராட்டுக்கு நன்றி thenammailakshmanan

    பதிலளிநீக்கு
  23. ஹேமா கூறியது...

    நிகே வுக்கு அன்பு முதல் வணக்கம்.தொடக்கமே நல்லாயிருக்கு.இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

    9 டிசம்பர், 2009 11:17 பம்


    //


    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  24. kanagu கூறியது...

    vaanga nikae...

    mudhal kavidhai romba nalla cute ah irukku.. thodarnthu ezhuthunga... :)

    10 டிசம்பர், 2009 1:40 அம


    //

    நன்றி kanaguஉங்களின் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  25. கோமதி அரசு கூறியது...

    முதல் கவிதை நன்றாக உள்ளது.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    10 டிசம்பர், 2009 2:18 அம


    //

    மிக்க நன்றி கோமதி அரசு

    உங்கள் அனைவரினதும் வாழ்த்தும் ஒன்று சேர்ந்து என்னை இன்னும் எழுதத் தூண்டுகின்றது.

    பதிலளிநீக்கு
  26. வாங்க வாங்க நிகிதா, முதல் பதிவே அசத்தல்.

    வரவேற்கிறோம், உங்கள் மழைச்சாரல் பதிவுகள் புகழ் பெற வாழ்த்துகிறோம்.

    தொடரட்டும் நம் நட்பு.

    பதிலளிநீக்கு
  27. சிங்கக்குட்டி சொன்னது…
    வாங்க வாங்க நிகிதா, முதல் பதிவே அசத்தல்.

    வரவேற்கிறோம், உங்கள் மழைச்சாரல் பதிவுகள் புகழ் பெற வாழ்த்துகிறோம்.

    தொடரட்டும் நம் நட்பு.

    //

    மிக்க நன்றி சிங்கக்குட்டி

    பதிலளிநீக்கு
  28. //

    நசரேயன் சொன்னது…
    வாழ்த்துக்கள்

    //

    நன்றி நசரேயன்

    பதிலளிநீக்கு
  29. அருமை நிகே. தொடருங்கள். நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. ராமலக்ஷ்மி சொன்னது…
    அருமை நிகே. தொடருங்கள். நல்வாழ்த்துக்கள்!

    //

    நன்றி ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  31. முதல் கவிதை...முதல் பதிவு....அருமை வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  32. கவிஞர் நி கே-விற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. seemangani சொன்னது…
    முதல் கவிதை...முதல் பதிவு....அருமை வாழ்த்துகள்...

    //

    மிக்க நன்றி seemangani

    பதிலளிநீக்கு
  34. ஜான் கார்த்திக் ஜெ சொன்னது…
    கவிஞர் நி கே-விற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    //


    மிக்க நன்றி ஜான் கார்த்திக் ஜெ

    பதிலளிநீக்கு
  35. அன்பின் நிகே

    கவிதை அருமை - என்ன தேவை - என்ன தெரியாது - பட்டியலிட்டு கவிதை படைக்கத்துவங்கி - அருமையான கவிதையாக வடித்தமை நன்று

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு